சின்னத்திரை

அடடா.. மிச்ச நாட்களுக்கு பிறகு மாடர்னாகா ஜீலி..!

தமிழகத்தில் நிறைய போராட்டங்கள் நடந்துள்ளது, அதில் முக்கியமாக அனைவரின் கவனத்தை கொண்டது ஜல்லிக்கட்டு போராட்டம். அதன்மூலம் மக்களிடம் பிரபலமானவர் ஜுலி, செவிலியராக இருந்த அவர் தற்போது தனது துறையை மாற்றிவிட்டார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு பிக்பாஸ் என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பங்குபெறும் வாய்ப்பு கிடைக்க பயன்படுத்திக் கொண்டார். அதேசமயம் கொஞ்சம் மோசமான பெயரை சம்பாதிக்க இப்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு பிறகு புதிய ஜுலியாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறார்.

இப்போது படங்கள் நடிப்பது, நிறைய போட்டோ ஷுட்கள் என பிஸியாக இருக்கிறார்.

அண்மையில் ஜுலி ஒரு பிரபலத்தின் இரவு நேர விருந்தில் கலந்துகொண்டிருக்கிறார். அந்த விருந்திற்கு செம மாடர்ன் உடையில் சென்றுள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை ஜுலி பதிவிட செம அழகான உடை, சூப்பர் லுக் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Similar Posts