அரைகுறை ஆடையில் மாலைத்தீவில் சுற்றும் வேதிகா..!
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் சில கியூட்டான நடிகைகள் உள்ளார்கள். ஜெனிலியா, வேதிகா எல்லாம் அந்த லிஸ்டில் தான் இருக்கிறார்கள். ஜெனிலியா திருமணம் செய்து இரண்டு குழந்தைகளை பெற்று சினிமா பக்கம் வராமல் இருக்கிறார்.
ஆனால் வேதிகா அவ்வப்போது கிடைக்கும் படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் அவர் மாலத்தீவிற்கு சென்றுள்ளார்.

மாலத்தீவில் விதவிதமான அரைகுறை ஆடையில் போட்டோ எடுக்க அதை இன்ஸ்டாவிலும் பதிவு செய்துள்ளார். தற்போது அவரது நீச்சல் உடை புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
