ஆண் மகவை பெற்ற தியா, வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்!
சன் டிவி மற்றும் சன் மியூசிக்கில் பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தியா மேனன்.
கார்த்திக் சுப்பராயன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
புதிதாகப் பிறந்த குழந்தை
கடந்த சில மாதங்களாக கர்ப்பமாக இருந்த அவருக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
