இவங்க மேல எனக்கு தனி Crush.. சைதன்யா பேச்சு..!
சமீபத்தில் பேட்டி ஒன்றில் நாகசைதன்யா மனம் திறந்து பேசியுள்ளார். அதில் .
அந்த நிகழ்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா, கரீனா கபூர், ஆலியா பட் இவர்களின் நடிப்பு மிகவும் தத்ரூபமாக இருக்கும். இவர்களின் நடிப்பும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
இதில் கத்ரீனா கைஃப் ரொம்ப அழகு நிறைந்தவர். என்னுடைய முதல் செலிபிரிட்டி கிரஷ் யார்ன்னு தெரியுமா? நடிகை சுஷ்மிதா சென். இதை ஒருமுறை நான் அவரை நேரில் சந்திக்கும்போது அவரிடமே கூறியுள்ளேன் என்றார்.