செய்திகள் | சின்னத்திரை

“உங்கள் அன்பு இல்லாமல் நான் ஒன்றுமே இல்லை” சிவாங்கியின் பதிவு | “I’m nothing without your love” by Sivaangi

சூப்பர் சிங்கர் மூலம் அறிமுகமாகி பின் குக் வித் கோமாளி மூலம் பிரபல்யம் ஆனவர் தான் சிவாங்கி. இவர் தற்போது குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு வருகிறார் சிவாங்கி. ஏற்க்கனவே அந்த ஷோவில் அவர் கோமாளியாக இருந்த நிலையில் தற்போது குக் ஆக வந்திருக்கிறார்.

Sivaangi

CWC மூலமாக தான் சிவாங்கிக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிவாங்கி தற்போது தனக்கு உடல்நிலை சரியில்லை, எழ கூட முடியவில்லை என தெரிவித்து இருக்கிறார். “கடந்த இரண்டு நாட்களாக எனக்கு cold மற்றும் ஜுரம். என்னால் எழ கூட முடியவில்லை. ஷோ பார்த்த ரசிகர்களிடம் இருந்து எனக்கு கிடைத்த அன்பு, என்னை மீண்டும் எழ வைத்துவிட்டது. உங்கள் அன்பு இல்லாமல் நான் ஒன்றுமே இல்லை” என சிவாங்கி கூறி இருக்கிறார்.

Similar Posts