சின்னத்திரை

என்னை அசிங்கப்படுத்திடீங்க.. செம்பருத்தி வில்லி நடிகை புகார்..!

இந்நிலையில் வில்லி நந்தினி ரோலில் நடித்து இருக்கும் நடிகை மௌனிகா தன்னை அந்த ஷோவில் அசிங்கப்படுத்திவிட்டார்கள் என ஜீ தமிழ் மீது புகார் கூறி இருக்கிறார்.

“செம்பருத்திக்காக என்னுடைய பெஸ்ட் கொடுத்தேன். ஆனால் சேனல் எனக்கு திருப்பிதரவில்லை. மெயின் ரோலில் நடித்த நடிகையை மட்டும் கொண்டாடுகிறீர்கள். எனக்கு எந்த மரியாதையும் கொடுக்க வேண்டும் என தோன்றவில்லையா ஜீ தமிழ்.”

“என்னை எதற்காக அழைத்தீர்கள். எனக்கு மொமெண்டோ எங்கே. என்னை இன்சல்ட் செய்துவிட்டேர்கள். நான் சோகமாக தான் இருக்கிறேன். மக்கள் என்னை ஏற்றுக்கொண்டு என்னை கொண்டாடுகிறார்கள். அதனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.”

இவ்வாறு அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.  

Gallery

Similar Posts