செய்திகள்

ஏன் திரிஷாவிற்கு இந்த விபரீத ஆசை..!

  வயது 40-ஐ நெருங்கினாலும் இளமை குறையாமல் அதே அழகுடன் இருக்கும் திரிஷா.விரைவில் நடிகை திரிஷாவும் திருமணம் செய்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது புதிய முடிவு பலரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

அது என்னவென்றால், நடிகை திரிஷா விரைவில் அரசியலில் எண்ட்ரி கொடுக்க திட்டமிட்டு உள்ளாராம். அதுவும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தனது அரசியல் பணியை தொடங்க இருக்கிறாராம்.

ஜெயலலிதாவைப் போல அரசியலில் ஒரு ரவுண்ட் அடிக்க வேண்டும் என்ற ஆசையில் அரசியலுக்கு வர திட்டமிட்டுள்ளார். அவரது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அரசியலுக்கு வந்தால் தொடர்ந்து சினிமாவில் நடிப்பாரா அல்லது நடிப்புக்கு முழுக்கு போடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Similar Posts