ஒரு வார்த்தையில் நடிகை சம்யுக்தாவை கவிழ்த்த நடிகர் விஜய்..!(Actor Vijay overthrew actress Samyukta in one word)
வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக பிக்பாஸ் நடிகை சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
படப்பிடிப்பின் போது, நடிகர் விஜய் சம்யுக்தாவை அழகாக இருக்கீங்க என்று கூறியுள்ளாராம்.
மேலும் படம் மிகப்பிரமாண்டமாக இருக்கும். என்று சம்யுக்தா அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியுள்ளார்.

