செய்திகள்

கத்தரீனாவிடம் இந்த கேள்விய பப்ளிக்குல கேட்பீங்களா..?

நடிகை கத்ரீனா கைப் நடிகர் விக்கி கௌசலை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் திருமணம் மிக பிரம்மாண்டமாக கடந்த வருட இறுதியில் நடந்தது.

தற்போது கத்ரீனா காபி வித் கரண் ஷோவில் பங்கேற்று இருக்கிறார். கத்ரீனா சமீபத்தில் திருமணம் ஆகி இருக்கும் நிலையில் அவரது சொந்த வாழ்க்கை பற்றி பல கேள்விகளை கரண் ஜோகர் கேட்டிருக்கிறாராம். மேலும் அவரது செக்ஸ் லைப் எப்படி இருக்கிறது என அவர் கேள்வி கேட்டதாகவும் செய்தி வெளியாகி இருக்கிறது.

கத்ரீனாவும் அது பற்றி பதிலளிக்க தயங்கவில்லை என்றும் கூறப்பட்டு இருக்கிறது. முழு எபிசோடு வெளியாகும் போது தான் முழு விவரமும் தெரியவரும்.

Similar Posts