சின்னத்திரை

கருவை கலைக்க நாடகம், நான் அடிக்கவில்லை என நடிகர் அர்னவ்..!( Serial Actor Arnav says I didn’t beat him,Drama to abort the fetus)

பிரபல சீரியல் நடிகையான திவ்யா கர்ப்பமாக இருக்கும் செய்தியை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக ரசிகர்களுடன் பகிர்ந்து இருந்தார்.

இந்நிலையில், தனது கணவர் அடித்ததாகவும், அதனால் கருக்கு ஆபத்து எனவும் கூறி அழுது வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இந்த நிலையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜரான பின் செய்தியாளர்களை சந்தித்த திவ்யா கணவர் அர்னவ். திவ்யா வீடியோவில் சொன்னது சுத்த பொய் என கூறிய அவர், நான் அங்கு இல்லை என்பதற்க்கு சிசிடிவி ஆதாரம் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

நான் எனது மனைவியை அடிக்கவில்லை. கருவை கலைக்க இப்படி ஒரு நாடகம் ஆடுகிறார் அவர் எனவும் குற்றம்சாட்டி இருக்கிறார்.

திவ்யாவுக்கு 6 வயதில் குழந்தை இருப்பதை தன்னிடம் இருந்து மறைத்து என்னை ஏமாற்றி விட்டார். மேலும் இதன் பின்னணியில் ஆர்டிஸ்ட் ஈஸ்வரன் இருப்பதாகவும், எங்களுக்குள் உள்ள சிறிய பிரச்சனைகளை இருவருக்கும் இடையே பெரிதாக்குவதாகவும் கூறினார்.

Serial Actor Arnav

Similar Posts