சின்னத்திரை

கல்யாணம் கட்டிய ஜோடி தான் வெற்றியா..?

பிரியங்கா மற்றும் ராஜு தொகுத்து வழங்க ரம்யா கிருஷ்ணன் மற்றும் சதீஷ் நடுவர்களாக நடத்திய நிகழ்ச்சி பிபி ஜோடிகள்..

மொத்தம் 8 ஜோடிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். அமீர்-பாவ்னி, அபிஷேக்-ஸ்ருதி, ஆர்த்தி-கணேஷ், தாமரை-பார்த்தசாரதி, சுஜா-சிவகுமார், ஐக்கி பெர்ரி-தேவ், வேல்முருகன்-இசைவாணி, டேனி-ரம்யா என 8 ஜோடிகள் பங்குபெற்றார்கள்.

இந்த பிக்பாஸ் 2வது சீசனில் பாவ்னி-அமீர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்களாம்.

Similar Posts