செய்திகள்

காருக்குள்ள கவர்ச்சியால் கண்டம் காயத்ரி…!

விஜய் சேதுபதி அறிமுக நாயகனாக இருந்தபோது இவருக்கு மிகப்பெரிய திருப்பத்தை கொடுத்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் காயத்ரி சங்கர்.

மீண்டும் விஜய் சேதுபதி நாயகனாக நடித்த ரம்மியில் இனிகோ பிரபாகரனுக்கு ஜோடியாக நடித்தார். பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்தில் உஷாவாக வாய்ஸ் மட்டும் கொடுத்திருந்த இவர் சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் போலீஸ் உளவுத்துறையை சேர்ந்த பகத் பாஸிலுக்கு ஜோடியாக தோன்றியிருந்தார்.

இவர் தற்போது காருக்குள் இருந்தபடி கொடுத்துள்ள கவர்ச்சி போஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதில் சீவ்லெஸ் கட் ஜிம்மிஸ் அணிந்து மத்திய அழகை காட்டியபடி அவர் கொடுத்துள்ள கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Similar Posts