சின்னத்திரை

குக் வித் கோமாளி பைனல இதையா நீக்கினாங்க‌.. வெளியிட்ட விஜய் டிவி!

விஜய் தொலைக்காட்சியின் அடையாளங்களில் ஒன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இதன் மூன்றாவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்த ஃபைனல் நிகழ்ச்சியில் நடுவர்களிடம் பாராட்டுகளை பெற்று குக் வித் கோமாளி சீசன் 3யின் டைட்டிலை வென்றார் நடிகை ஸ்ருதிகா.

குக் வித் கோமாளி பைனல் நிகழ்ச்சியில் நீக்கிய வீடியோ.. எக்ஸ்குளுசிவ்வாக வெளியிட்ட விஜய் டிவி | Vijay Tv Released Award Video Of Cook With Comali

நடைபெற்று முடிந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஒரு நிகழ்வு ஒளிபரப்பு செய்யப்படவில்லை.

ஆம் கோமாளிகளுக்கும், போட்டியாளர்களுக்கு விருது வழங்குவதை ஒளிபரப்பு செய்யவில்லை. இதனால், ரசிகர்கள் பலரும் கோவமடைந்தனர்.

நிகழ்ச்சியின் நீளம் காரணமாக எடுக்கப்பட்ட விருது வழங்கும் நிகழ்வின் வீடியோவை ஒளிபரப்பு செய்யவில்லை இருந்ததாக தகவல் வெளிவந்தது.

குக் வித் கோமாளி பைனல் நிகழ்ச்சியில் நீக்கிய வீடியோ.. எக்ஸ்குளுசிவ்வாக வெளியிட்ட விஜய் டிவி | Vijay Tv Released Award Video Of Cook With Comali

இந்நிலையில் தற்போது கோமாளிகளுக்கும், போட்டியாளர்களுக்கு விருது வழங்கிய வீடியோவை விஜய் டிவி எக்ஸ்குளுசிவ் வெளியிட்டுள்ளது.

Similar Posts