குத்தாட்டம் போட்டுவிட்டு வந்த பிரியங்காவிற்கு கண்ணீர் பரிசு..!
ராஜுவுடன் பிபி ஜோடியில் தொகுப்பாளினியாக கலக்கி வரும் பிரியங்காவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் பிரபல ரிவி.
பிரியங்கா தேசத்தின் தொகுப்பாளராகி 10 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் பிரபல ரிவி கேக் வெட்டி கொண்டாடினார்.
இதில் பிரியங்காவின் பயணம் குறும்படமாக உருவாகி, பிபி ஷோவில் பங்கேற்ற சக போட்டியாளர்களை பிரியங்கா அழைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்து கண்ணீர் வடிக்கும் காட்சி தற்போது ப்ரோமோவாக வெளியாகியுள்ளது.