செய்திகள்

சர்ச்சையில் Enjoy Enjaami … 6 மாசமா தூங்காம எழுதினது நான்.. அறிவு விளக்கம்!

என்ஜாயி எஞ்சாமி பாடலை நான் தான் ஆறு மாதமாக தூங்காமல் கூட கம்போஸ் செய்தேன், யாரும் ஒரு மெட்டு, டியூன் கூட கொடுக்கவில்லை என அறிவு கூறி இருக்கிறார்.

இது சர்ச்சை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இது பற்றி தன் தரப்பு விளக்கத்தை அளித்து இருக்கிறார்.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் தீ மட்டும் என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடிய நிலையில், பாடகர் அறிவு போட்டிருக்கும் பதிவில் அந்த பாடலை தான் தான் கம்போஸ் செய்ததாக கூறி இருக்கிறார்.

Similar Posts