செய்திகள்

சூப்பர் சிங்கர் பிரியங்கா படத்திலா..?

சூப்பர நிகழ்ச்சி மூலம் மக்களின் மனதை கவர்ந்து இப்போது மருத்துவராகவும் வலம் வருபவர் பிரியங்கா.

பிசாசு 2 படத்தின் புரோமோஷன் வீடியோவில் சூப்பர் சிங்கர் பிரியங்கா நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘நெஞ்சே கேளு’ என்ற டைட்டில் உருவாகி வரும் புரமோஷன் பாடலில் தான் பிரியங்கா நடித்திருக்கின்றார்.

மேலும் இந்த பாடலின் வீடியோ விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Similar Posts