செய்திகள்

சேலையில் ஷ்ரத்தா தாஸின் க்யூட்டான புகைப்படங்கள்..!

பாலிவுட் திரையுலகில் பிரபல நாயகியாக வலம் வருபவர் ஷ்ரத்தா தாஸ். தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வரும் ஷ்ரத்தா தாஸ் அவ்வப்போது தன் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அசத்தி வருகின்றார்.

Similar Posts