செய்திகள்

தளபதி விஜய் பீஸ்ட் படத்தில் உளவுத்துறை அதிகாரியா?

அண்மையில் சென்னையில் நடக்கவுள்ள அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக நடிகை பூஜா ஹெக்டேவும் இணைந்துள்ளார்.

மேலும் சென்னையில் போட்டிற்கும் மால் செட்டில் எடுக்கவுள்ள காட்சிகள் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஆம், உளவுத்துறை அதிகாரி தனது மனைவி மற்றும் பணயக்கைதிகளை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றுவது போன்ற காட்சியை தான் இங்கு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை.

Similar Posts