நமீதாவுக்கு இரட்டிப்பு சந்தோசம்..நன்றி தெரிவிக்கும் நமீதா!
எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமீதா..ஹாய் மச்சான்ஸ் என்று இளசுகளை செல்லமாக அழைத்து ரசிகர்கள் மனதில் தனிஇடம் பிடித்தார்.
2017-ம் ஆண்டு நமீதா-வீரேந்திர சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில்,நமீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரட்டை குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
5 ஆண்டுகள் கழித்து குழந்தை இல்லாமல் இருந்த நமீதா தன் முதல் குழந்தையை எதிர்நோக்கி காத்துகொண்டு இருந்த நிலையில் டபுள் சந்தோசமாக Twins குழந்தை பிறந்து இருக்கிறது.
