நம்ம தனுஷ்க்கு பாராட்டு மழைய பொழிந்த பிரபலம்..!
தனுஷுக்கு என்றே தனிக்கூட்டம் உள்ளது. அதற்கு காரணம் அவரது நடிப்பு திறமை மட்டும் தான் என சொல்லலாம். அவரது நடிக்கு பிரபல நடிகர்கள் கூட ரசிகர்களாம்.
ஹிந்தி நடிகை கரீனா கபூர் ஒரு டிவி பேட்டியில் பேசும்போது தனுஷ் பற்றி வியந்து பாராட்டி பேசி இருக்கிறார்.

வேற லெவல் நடிகர்..
“தனுஷ் ரொம்ப சிறப்பான நடிகர். எந்த ரோலில் பார்த்தாலும் அவரது நடிப்பு வேற லெவலில் இருக்கும்” என அவர் கூறி இருக்கறார்.