செய்திகள்

நெல்சனுடன் கிசுகிசுக்கபட்டதால் நடிக்க மறுத்த நடிகை பிரியங்கா..!(Actress Priyanka who refused to act because of gossiping with Nelson)

ரஜினியின் ஜெயிலர் படத்தில் பிரியங்கா மோகன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது.

ஆனால், ஜெயிலர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பிரியங்கா மோகன் நிகராகரித்துவிட்டாராம். இதற்க்கு காரணம் இயக்குனர் நெல்சன் தான் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே டாக்டர் திரைப்படத்தில் நெல்சன் இயக்கத்தில் பிரியங்கா மோகன் நடித்திருந்தார். அப்போது இருவரையும் வைத்து சில கிசுகிசுக்கள் எழுந்ததாம். இதனால் தான் மீண்டும் நெல்சன் இயக்கத்தில் நடிக்க மாட்டாராம்.

Actress Priyanka

Similar Posts