சின்னத்திரை

நீங்க Cute தான் அதுக்காக நயன் மாதிரி அத பண்ணலாமா..?

அனுபமா ப்ரேமம் படத்தில் பாப்புலர். பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் படங்களில் நடித்து வருகிறார். தற்போது கார்த்திகேயா 2 படத்தில் நடித்து இருக்கிறார். அது ஆகஸ்ட் 22 ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் படக்குழுவினர் ப்ரோமோஷன் பணிகளில் பிசியாக உள்ளனர் . ஆனால் அனுபமா ப்ரோமோஷனில் கலந்துகொள்ளவில்லை.

நயன்தாரா தனது பட ப்ரோமோஷன்களுக்கு வருவதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். தற்போது அதே பாலிசியை அனுபமா எடுத்து இருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

தான் மற்ற படங்களில் பிசியாக இருப்பதால் கார்த்திகேயா 2 ப்ரோமோஷனுக்கு வர முடியாது என ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

Similar Posts