பிக்பாஸால் நிறுத்தப்படும் டிவி சீரியல்கள்..!(TV serials to be stopped by Bigg Boss)
விஜய் டிவி சிப்பிக்குள் முத்து சீரியலை தான் முடிக்க இருப்பதாக தெரிகிறது. அந்த தொடரில் ஹீரோ மனநலம் பாதிக்கப்ப(ட்டவராக ஆரம்பத்தில் கட்டப்பட்ட நிலையில் தற்போது கதை இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
அதே போல பாரதி கண்ணம்மா தொடரும் இறுதி கட்டத்தில் இருப்பதாகவே தெரிகிறது. அந்த தொடர் முடிவடைந்தால் இரவு 9 மணி ஸ்லாட்டில் அதே சீரியலின் இரண்டாம் பாகமும் தொடங்கபடலாம் என கூறப்படுகிறது.
அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் பிக் பாஸ் தொடங்க இருப்பதால் அதற்கு நேரம் ஒதுக்குவதற்காக இரண்டு சீரியல்களை முடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

