பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 5மணிக்கு வெளியாகிறது..!(The new update of Pichaikaran 2 is released today at 5 PM)
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.தமிழ்,தெலுங்கில் வரவேற்பை பெற்றதால்.இப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி நடித்து வருகிரார் விஜய் ஆண்டனி.

இந் நிலையில் பிச்சைக்காரன்2 படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 5மணிக்கு வெளியாகும் என படக்குளு போஸ்ட்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.