பெட்ரூமில் புத்தகத்துடன் நடிகை நதியா அழகிய புகைப்படம்..!(Actress Nadhiya Beautiful photo with book in bedroom)
80 கிட்ஸ் கனவுக்கன்னி நடிகை நதியா. இவர் நடிகையாக நடித்து பின் தாய் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இவரது படங்கள் பெரிதும் ஹிட் தான். இவ்வாறிருக்க நடிகை நதியாவின் இரு புகைப்படங்கள் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அதில் அவர் பெட்ரூமில் இருந்து புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார்.

அதற்கு பல லைக்குகளும் மற்றும் கமெண்ட்ஸ்களும் வந்து கொண்டிருக்கின்றன.