சின்னத்திரை

பிரபல கிரிக்கெட் வீரருடன் வைரலாகும் சீரியல் நடிகர் சுவாமிநாதன்..!(Serial actor Swaminathan goes viral with famous cricketer)

காற்றுக்கென்ன வேலி சீரியல் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. இதில் சூர்யா முதலில் நடித்து பின் தொடரில் இருந்து வெளியாக சுவாமிநாதன் என்பவர் நடிக்க தொடங்கினார்.

சீரியல் நடிகர் காற்றுக்கென்ன வேலி மட்டுமன்றி தெலுங்கிலும் ஒரு தொடர் நடித்து வருகிறார். அண்மையில் இவர் பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வினை சந்திக்க அவருடன் புகைப்படம் எடுத்துள்ளார்.

Serial actor Swaminathan

Similar Posts