பல்பு வாங்கிய ரோபோ சங்கர்
அர்த்தம் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ரோபோ சங்கர் கலந்து கொண்டு இருந்தார்.
அப்போது மேடையில் நடிகை ஷ்ரத்தா தாஸ் ஆங்கிலத்தில் பேசினார். அவருக்கு தமிழ் பேசத் தெரியவில்லை. இதனால் ரோபோ சங்கர் அதை தமிழில் ட்ரான்ஸ்லட் செய்து தமிழில் மொழிமாற்றம் செய்து கொண்டு இருந்தார்.
அதனால் டென்ஷனான பத்திரிகையாளர்கள் எல்லோரும் எங்களுக்கு இங்கிலீஷ் தெரியும். நீங்க உட்காருங்க என்று அவரை அனுப்பி விட்டார்கள்.