பிரபல நடிகரும், இயக்குனருமான பார்த்தீபன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் – வெளி வந்தது ப்ரோமோ
குக் வித் கோமாளி(சீசன் 3) என்பது விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகாரமாக ஒளிபரப்பாகி வரும் தமிழ் ரியாலிட்டி சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி1,2 ஐ தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் மூன்றாவது சீசன் ஆகும், இது 22 ஜனவரி 2022 அன்று தொடங்கப்பட்டது. இந்த சீசனை ரக்ஷன் தொகுத்து வழங்குகிறார், மற்றும் செஃப் தாமோதரன் மற்றும் சமையல்காரர் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்.
முதல் இரண்டு சீசன்களில் வெற்றியை தொடர்ந்து தற்போது மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதில் முத்துக்குமார், ஸ்ருதிகா, தர்ஷன், வித்யூலேகா, அம்மு அபிராமி என ஐந்து நபர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், இந்த வார நிகழ்ச்சியின் விளம்பரங்கள் தற்போது வெளிவந்துள்ளது.
இதில் நடிகர் பார்த்திபன் இரவின் நிழல் படத்தின் விளம்பரத்திற்காக வந்துள்ளார்.
இதோ அந்த வீடியோ