செய்திகள்

பிறந்த நாளில் அதிர்ச்சியடைந்த நடிகை தமன்னா..!(Actress Tamannaah was shocked on her birthday)

பாகுபலி, தேவி மற்றும் சைரா நரசிம்ம ரெட்டி போன்ற படங்களில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர் நடிகை தமன்னா.

தனது 33வது பிறந்தநாளை நேற்றுக் கொண்டாடிய‌ தமன்னா, தனது குழுவினரிடமிருந்து சிறந்த சர்ப்ரைஸை அடைந்துள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டத்தின் வீடியோவை தமன்னாவின் மேக்கப் கலைஞர் பில்லி மாணிக் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

நடிகை அவர்களது டீமை பார்த்ததும் ஆச்சரியத்தில் திகைத்துப் போயுள்ளார்.

Similar Posts