செய்திகள்

மணிரத்னத்துடன் இணைந்து PS2 படத்தை பார்த்த கமல் மற்றும் இசையமைப்பாளர் தேவிஶ்ரீ பிரசாத் | Kamal and music director Devisree Prasad who saw the PS2 film along with Mani Ratnam.

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பாகமும் வெற்றிநடை போட்டு வருகிறது.

Kamal and music director Devisree Prasad who saw the PS2 film along with Mani Ratnam.

இந்நிலையில் இந்தப் படத்தின் துவக்கத்தில் வரலாற்றை அறிமுகப்படுத்தும் வகையில் நடிகர் கமல்ஹாசன் குரல் கொடுத்திருந்தார். படத்தின் இரண்டு பாகங்களுக்கும் இவர் கொடுத்திருந்த இந்த வாய்ஸ் ஓவர், படத்திற்கு மிகச்சிறப்பாக அமைந்தது.

அப்படி இருக்கும்போது நடிகர் கமல்ஹாசன், இந்தப் படத்தை படத்தின் இயக்குனர் மணிரத்னம் மற்றும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் ஆகியோருடன் இணைந்து பார்த்துள்ளார். மேலும் அவர்களுடன் இணைந்து புகைப்படமும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.

Similar Posts