செய்திகள்

முதன்முறையாக மகளின் படத்தை  ஷேர் செய்த பிரணிதா…!

நடிகை பிரணீதாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குழந்தை பிறந்த நிலையில், தற்போது முதல் முறையாக தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
 

உதயன் படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரணிதா. தமிழில் அறிமுகம் ஆவதற்கு முன்பே இவர் கன்னடத்தில் 2010ம் ஆண்டு Porki என்ற படம் மூலம் அறிமுகமாகியுள்ளார்

praneetha

அதன்பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நடித்துவந்த பிரணிதா கடைசியாக ராமன அவதாரா என்ற கன்னட படத்தில் நடித்துள்ளார்.

2021ம் ஆண்டு அதாவது கொரோனா தாக்கத்தில் இருந்த நேரம். அப்போது இவர் தொழிலதிபர் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை இந்த வருட ஆரம்பத்தில் பிறந்தது.

praneetha baby

தற்போது முதன்முறையாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை பிரணிதா.

baby

Similar Posts