செய்திகள்

ரத்தம் திரைப்படத்தின் டீசர் வெளியாகும் திகதி..!( Ratham movie Teaser release date)

“ரத்தம்” திரைப்படத்தின் டீசர் வருகிற டிசம்பர் 5 ஆம் திகதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என,

நடிகர் விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

Ratham movie Teaser

Similar Posts