விஜய் சேதுபதியை புகழ்ந்த மராத்தி நடிகர்..!(Marathi actor praised Vijay Sethupathi)
நடிகர் மராத்தி இயக்குநர் கிஷோர் பெலேகர் இயக்கும் ‘காந்தி டாக்ஸ்’ படத்தில் நடிக்கிறார்.
ஜீ ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி, மராத்தி நடிகர் சித்தார்த் ஜாதவ் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் விஜய் சேதுபதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள நடிகர் சித்தார்த் ஜாதவ்,
மிகவும் அமைதியான, சிறந்த நடிகர் விஜய் சேதுபதி என்று கூறியுள்ள அவர் விரைவில் சந்திப்போம் என்று தெரிவித்துள்ளார்.
