சின்னத்திரை

விவாகரத்தா..? அதனால் தான் நடிக்கவில்லையா..? வதந்தியா..?

தினேஷ் விஜய் மற்றும் ஜீ தமிழ் சீரியல்களான மகான், பிரிவோம் சந்திப்போம், புது கவிதை, பூவே பூச்சூடவா, செம்பருத்தி, நாச்சியார்புரம் போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.

அதன்பிறகு அவர் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை, மாறாக அவரைப் பற்றிய வதந்திகள் மட்டுமே பேசப்படுகின்றன.

இவருக்கும் அவரது மனைவி நடிகை ரஷிதாவுக்கும் விவாகரத்து ஆனதாக கூறப்பட்டது.


இப்போது தினேஷ் புதிய தொடரில் உறுதியாக இருக்கிறார். சன் டிவியில் முதல் முறையாக ஒரு சீரியலில் நடிக்கிறார். இதில் நாயகியாக ராதிகா ப்ரீத்தி நடிக்கிறார்.

Similar Posts