செய்திகள்

ஹாரி பாட்டர் பட நடிகர் மரணம்..!(Harry Potter actor dies)

ஹாரி பாட்டர் புத்தகம் உலகளவில் எல்லோராலும் ருசிக்கப்பட்டு பிரபலம் ஆனது. அந்த புத்தக கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஹாரி பாட்டர் படங்கள் உலகம் முழுவதும் நன்றாக ஓடியது.

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ராபி கால்ட்ரேன். பிரிட்டனின் ஸ்காட்லாந்தை சேர்ந்த 72 வயதான ராபி திடீரென உடல்நலக் குறைவார் உயிரிழந்துள்ளார்.

இவரது மரண செய்தி சோகத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.

Harry Potter

Similar Posts