செய்திகள்

எனது நாயை கண்டு பிடித்தால் 10,000 டாலர்கள், நடிகை பாரிஸ் ஹில்டன்..!(10,000 dollars to find my dog, actress Paris Hilton)

ஹாலிவுட் நடிகை மற்றும் பாடகியான பாரிஸ் ஹில்டன் தனது நாயை காணவில்லை என தெரிவித்து இருக்கிறார். டைமண்ட் என பெயரிடப்பட்டு இருக்கும் தன் செல்ல நாயை ஒரு வாரமாக காணவில்லை, அது மிகவும் வலியை தருகிறது என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

அதற்காக அவர் அறிவித்து உள்ள பரிசு தொகை எவ்வளவு தெரியுமா ..10,000 டாலர்கள். இந்திய ருபாய் மதிப்பில் 8,12,555 ருபாய் ஆகும்.

நாயை கொண்டு வந்து கொடுத்தால், அல்லது கண்டுபிடிக்க தகவல் கொடுத்தால்.. எந்த கேள்வியும் கேட்காமல் 10,000 டாலர்கள் வழங்கப்படும் என பாரிஸ் ஹில்டன் தெரிவித்து இருக்கிறார்.

actress Paris Hilton
actress Paris Hilton

Similar Posts