செய்திகள்

13 வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீ எண்ட்ரி கொடுக்கும் நடிகை பாவனா..!(Actress Bhavana is making a re-entry in Tamil After 13 years)

சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் பாவனா.

கடைசியாக அஜித் நடிப்பில் வெளிவந்த அசல் திரைப்படத்தில் நடித்திருந்த பாவனா இதன்பின் வேறு எந்த ஒரு தமிழ் படத்தில் நடிக்கவில்லை.

இந்நிலையில், தற்போது 13 வருடங்களுக்கு பின் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளாராம் பாவனா.

தமிழில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ள பாவனா இப்படத்தில் பிக் பாஸ் பிரபலம் கணேஷ் வெங்கட்ராமனுடன் இணைந்து நடிக்கவுள்ளாராம்.

Actress Bhavana

Similar Posts