செய்திகள்

விஜய் மீது 13 வருட பகையா, பழி தீர்த்த நிறுவனம்..!

விஜய் நடிப்பில் வேட்டைக்காரன் படத்தை ஏவிஎம் நிறுவனம் தான் தயாரித்திருந்தது. ஆனால் இப்படம் படுமோசமான தோல்வியை சந்தித்ததால் இந்நிறுவனத்திற்கு ஏகப்பட்ட நஷ்டம். ஆனால் இப்படத்தின் கதாநாயகன் விஜய் எந்த உதவியும் ஏவிஎம் நிறுவனத்திற்கு செய்யவில்லை.

தற்போது ஏவிஎம் நிறுவனம் அருண்விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் தொடரை தயாரித்துள்ளது.

படத்தில் விஜய்யை மோசமாக சித்தரிக்கும் விதமாக பல விஷயங்கள் இடம்பெற்றுள்ளது.வேண்டுமென்றே விஜய்யை அவமானப் படுத்துவதற்காக இதுபோன்ற கதையை தேர்ந்தெடுத்து உள்ளார்கள் என்பது போன்று தமிழ் ராக்கர்ஸ் படத்தின் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. 

இதில் விஜய் மீது உள்ள 13 வருட பகையைத் தீர்த்துக் கொண்டுள்ளதாக ஒரு தகவல் கசிந்து வருகிறது.

Similar Posts