சின்னத்திரை

14ம் திகதி தான் கடைசி முல்லை, பதிவிட்ட காவ்யா அறிவுமணி..!(14th is the last day, posted by Kaavya Arivumani)

பாண்டியன் ஸ்டோரில் முல்லையாக நடித்து வந்த காவ்யா அறிவுமணி தான் இந்த தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்து இருக்கிறார்.

இதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர். அவர் கடைசி நாள் ஷூட்டிங்கில் முல்லையாக இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.

ஏற்கனவே VJ சித்ரா தற்கொலைக்கு பிறகு தான் காவ்யா அந்த ரோலில் நடிக்க தொடங்கினார். அவரும் விலகியதால் அடுத்த முல்லை யார்?

Kaavya Arivumani

Similar Posts