செய்திகள்

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 20 வயது சீரியல் நடிகை..!(20-year-old serial actress who committed suicide)

பாலிவுட் சீரியல்கள் Bharat Ka Veer Putra – Maharana Pratap, Chakravartin Ashoka Samrat, Ishq Subhan Allah போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானவர் தான் துனிஷா ஷர்மா.

20 வயதான இவர் இன்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

இளம் வயதிலேயே நடிகை இப்படியொரு விஷயத்தை செய்திருப்பது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது.

20-year-old serial actress

Similar Posts