செய்திகள்

பார்த்திபனின் இயக்கத்தில் 52-ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு ..!(52aam pakkathil oru mayiliragu directed by Partipan)

நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் ஒத்த செருப்பு திரைப்படம், இரவின் நிழல் திரைப்படம், போன்றவற்றை இயக்கினார்.

இந்நிலையில், தனது அடுத்த படத்திற்கான பணிகளில் பார்த்திபன் இறங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக, தனது படத்தின் பெயரை, ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

52-ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு என்று படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. பெயரே வித்தியாசமாக இருப்பதால், படமும் நிச்சயம் வித்தியாசமாக இருக்கும் என்று நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

52aam pakkathil oru mayiliragu

Similar Posts