செய்திகள்

60 வயது பிறந்தநாளா..30 வயது மாதிரி இருக்கிங்க!

நடிகை ராதிகா ஒரு நடிகர்கள் குடும்பம் என்று கூறும் அளவிற்கு, இவரது தந்தையை தொடர்ந்து, அண்ணன் ராதா ரவி, தங்கை நிரோஷா, நிரோஷாவின் கணவர் ராம்கி, என அனைவருமே திரையுலகை சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.

60 வயதிலும் 35 வயது போல் இளமை பொங்கி வழியும் ராதிகா,தன்னுடைய பிறந்த நாளை மிக பிரமாண்டமாக திரையுலக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார்.

Similar Posts