செய்திகள்

படக்குழுவில் ஒரு கறுப்பு ஆடு..படக்குழுவை விட ரசிகர்கள் அதிர்ச்சி..!

வாரிசு, இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது முதலே இப்படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. படக்குழுவினர் ஷாக் ஆனாரோ இல்லையோ ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி.

மேலும் சில நாட்களுக்கு முன்பு விஜய் – ராஷ்மிகாவின் புகைப்படம் வெளியாகி வைரலானது. ஆனால் தற்போது அந்த பாடலின் 30 வினாடி வீடியோ லீக் தேர்வாகியுள்ளது.

இது ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Similar Posts