செய்திகள்

இசையமைப்பாளர் அனிருத் வீட்டில் ஒரு பாரிய இழப்பு..!(A massive loss in music composer Anirudh’s house)

தமிழை தாண்டி தெலுங்கு படங்களுக்கு கூட இசையமைக்க தொடங்கி இருக்கிறார் அனிருத்.

இவரின் தாத்தாவும், இயக்குனரும், இசையமைப்பாளருமான எஸ்.வி. ரமணன் அவர்கள் உயிரிழந்துள்ளார்.

ரஜினிகாந்த் அவரது ஆவணப்படம் ஒன்றிற்கு குரல் கொடுத்துள்ளதும் சிறப்புக்குரியது. இந்நிலையில், வயது மூப்பு காரணமாக உயிரிழந்த எஸ்.வி. ரமணன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

music composer Anirudh’ Granfa S.V. RAMANAN

Similar Posts