செய்திகள்

பிரியங்கா மோகன் மற்றும் கீர்த்தி சுரேஷ் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது | A photo of Priyanka Mohan and Keerthy Suresh going viral without makeup

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகள் பிரியங்கா மோகன் மற்றும் கீர்த்தி சுரேஷ்.

A photo of Priyanka Mohan and Keerthy Suresh going viral without makeup

தற்போது கீர்த்தி சுரேஷ் ரிவால்வர் ரீட்டா, ரகு தாத்தா நடித்து வருகிறார். இப்படங்கள் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாகும்.

அந்த வகையில் தற்போது தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் பிரியங்கா மோகனுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் கீர்த்தி சுரேஷ் பிரியங்கா மோகன் இருவருமே மேக்கப் இல்லாமல் இருந்துள்ளார்கள். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்கள் பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது.

Similar Posts