செய்திகள்

சாய் பல்லவி தனது சகோதரியுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. | A picture of Sai Pallavi with her sister is going viral.

தமிழ் சினிமாவில் தூய தமிழில் பேசும் நடிகைகள் குறைவு, நடிகை சாய் பல்லவி நம் சினிமாவுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

A picture of Sai Pallavi with her sister is going viral.

மருத்துவம் படித்து வந்த சாய் பல்லவிக்கு நடனத்தின் மீது அதிக ஆர்வம் வந்தது, அதுவே அவர் சினிமாவில் நுழைய உதவியது.

A picture of Sai Pallavi with her sister is going viral.

ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தில் ஒருசில நொடி காட்சியில் நடித்தவரை கண்டுபிடித்து தான் இயக்கும் பிரேமம் படத்தில் அழகிய ரோல் கொடுத்து அவரை நாயகியாக காட்சியவர் இயக்குனர் ஆல்போன்ஸ் புத்திரன்.

அதன்பிறகு சாய் பல்லவி நடிக்கும் படங்கள் எல்லாமே செம ஹிட், அதைத்தாண்டி யூடியூபில் அவரது பாடல்கள் தான் அதிக பார்வையாளர்கள் பெற்று டாப்பில் இருக்கும்.

முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று சாய்பல்லவி தனது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார், சாய்பல்லவி அவரது சகோதரியுடன் எடுத்த வைரலாகி வருகிறது.

Similar Posts