தமிழ் ரசிகர்களை மிஞ்சிய தெலுங்கு ரசிகர்.. தெலுங்கில் வெளியாகியுள்ள ‘லவ் டுடே’ படத்தை பார்த்துவிட்டு,
பிரதீப் ரங்கநாதனை இடுப்பில் தூக்கிவைத்து கொண்டாடியுள்ளார் ரசிகர் ஒருவர்.
இந்த வீடியோ செம வைரலாகிக் கொண்டிருக்கிறது.
Blockbuster #LoveToday telugu 😂🔥 pic.twitter.com/8X3JotKqUP
— LetsCinema (@letscinema) November 25, 2022