சின்னத்திரை

அமீர் எனது கணவரில்லை, திடீர் மாற்றத்தில் நடிகை பாவனி ரெட்டி..!(Aamir is not my husband, actress Bhavani Reddy in a sudden change)

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் வெளியுலகிற்கு வந்த பாவனி, அமீருடன் காதல் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இருவருக்கும் விரையில் திருமணம் நடக்கும் என எதிர்பார்த்த நிலையில்,

அண்மையில் தொலைக்காட்சி நிலையில் கலந்து கொண்ட பாவ்னியிடம், ‘கடந்த கால வாழ்க்கையிலிருந்து நீங்கள் எதை திரும்ப பெற விரும்புகிறீர்கள்’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு,

எனது கணவர் திரும்ப வர வேண்டும் எனவும் அவர் இப்போது உயிருடன் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து அமீர் என்னுடைய இரண்டாவது கணவர் என்று தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். நான் அமீருடன் தற்போது மகிழ்ச்சியான சூழலில் இருக்கிறேன் என்றார்.

actress Bhavani Reddy

Similar Posts