அனைத்து மாநிலங்களுக்கும் சவாரி செய்து முடித்த நடிகர் அஜித்..!(Actor Ajith completed the ride to all the states)
ஏகே அஜித் தனது உலகச் சுற்றுப்பயணத்தின் முதல் கட்டத்தை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சவாரி செய்து முடித்துள்ளாராம்.
அவர் இந்தியாவில் எங்கு பயணம் செய்தாலும் அவருக்குக் கிடைக்கும் அன்பைக் கருத்தில் கொண்டால் ஒரு சாதனை தான்.
அனைத்து சாகச ரைடர்களுக்கும் பெருமையான தருணம் இது.

