செய்திகள்

ஷாலினியுடன் நடிகர் அஜித்குமார் ரொமான்ஸ் | Actor Ajith Kumar Romance with Shalini

குழந்தைகளுடன் நேரம் செலவழித்து வந்த நடிகை ஷாலினி வெளிநாட்டு சுற்றுலா முடிந்து வந்த தனது கணவருடன் நேரம் செலவழித்து இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Actor Ajith Kumar Romance with Shalini

அந்த வகையில் நடிகர் அஜித் குமார் மற்றும் அவரது மனைவி ஷாலினி அஜித் இருவரும் சுற்றுலா சென்றுள்ள சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

அமர்க்களம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த ஷாலினி இன்னமும் அதே அழகை எப்படித்தான் மெயின்டெய்ன் செய்து வருகிறார் என்றே தெரியவில்லை என ரசிகர்கள் வியப்படைந்துள்ளனர்.

Similar Posts